Tamil Dictionary 🔍

விடுதலம்

viduthalam


நிலாமுற்றம் ; பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடப்பட்ட காலிநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதுசனங்களின் உபயோகத்திற்காக விடப்பெற்ற காலிநிலம். 2. Unoccupied or vacant space set apart for the use of the public; நிலாமுற்றம். தன்கோயின் மீமிசை விடுதலத்து(திருவாலவா. 16, 1). 1. Open terrace;

Tamil Lexicon


viṭu-talam
n. id.+தலம். [T. vidutala, K. bidate.]
1. Open terrace;
நிலாமுற்றம். தன்கோயின் மீமிசை விடுதலத்து(திருவாலவா. 16, 1).

2. Unoccupied or vacant space set apart for the use of the public;
பொதுசனங்களின் உபயோகத்திற்காக விடப்பெற்ற காலிநிலம்.

DSAL


விடுதலம் - ஒப்புமை - Similar