Tamil Dictionary 🔍

விட்டில்

vittil


வெட்டுக்கிளி ; சிறு பூச்சிவகை ; கொலை ; பிராய்மரம் ; நீண்ட மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பிராய். (சூடா.) 4. Paper-tree. கொலை. (அரு. நி.) 3. Murder; சிறு பூச்சிவகை. செழிகின்ற தீப்புகு விட்டிலின் (திருவாச. 6, 5). 2. Moth; நீண்ட மரவகை. (மலை.) 5. Medium-papery ovate-to-oblong-acute-leaved kokra laurel, l. tr., Aporosa lindleyana; பெரிய வெட்டுக்கிளி. விட்டில்கிளி நால்வாய் (சீவக. 64, உரை). 1. Locust;

Tamil Lexicon


viṭṭil
n. prob. id.
1. Locust;
பெரிய வெட்டுக்கிளி. விட்டில்கிளி நால்வாய் (சீவக. 64, உரை).

2. Moth;
சிறு பூச்சிவகை. செழிகின்ற தீப்புகு விட்டிலின் (திருவாச. 6, 5).

3. Murder;
கொலை. (அரு. நி.)

4. Paper-tree.
See பிராய். (சூடா.)

5. Medium-papery ovate-to-oblong-acute-leaved kokra laurel, l. tr., Aporosa lindleyana;
நீண்ட மரவகை. (மலை.)

DSAL


விட்டில் - ஒப்புமை - Similar