விடாய்ப்பு
vitaaippu
வேட்கை ; களைப்பு ; ஆசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களைத்திருக்கை. 2. Being tired; தாகமெடுக்கை. 1. Thirsting; ஆசை. Loc. 3. Desire, longing;
Tamil Lexicon
தாகம்.
Na Kadirvelu Pillai Dictionary
viṭāyppu
n. விடாய்2-.
1. Thirsting;
தாகமெடுக்கை.
2. Being tired;
களைத்திருக்கை.
3. Desire, longing;
ஆசை. Loc.
DSAL