வாய்ப்புண்
vaaippun
உள் வாயில் தோன்றும் புண் ; நாக்குப் புண் ; வைதலால் உண்டாகும் மனநோவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்வாயில் தோன்றும் புண். 1. Ulcer in the mouth, Stomatitis; நாக்குப்புண். 2. Inflammation of the tongue, Glossitis; வைதலாலுண்டாகும் மனநோவு. தீப்புண் ஆறும், வாய்ப்புண் ஆறாது. 3. Wound caused by harsh words;
Tamil Lexicon
வாய்க்கிரந்தி.
Na Kadirvelu Pillai Dictionary
--வாய்க்கிரந்தி, ''s.'' Sore on the tongue or lips; an ulcered mouth.
Miron Winslow
vāy-puṇ
n. id.+.
1. Ulcer in the mouth, Stomatitis;
உள்வாயில் தோன்றும் புண்.
2. Inflammation of the tongue, Glossitis;
நாக்குப்புண்.
3. Wound caused by harsh words;
வைதலாலுண்டாகும் மனநோவு. தீப்புண் ஆறும், வாய்ப்புண் ஆறாது.
DSAL