வாய்ப்புள்
vaaippul
நற்சொல்லாகிய நிமித்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்சொல்லாகிய நிமித்தம். நல்லோர் வாய்ப்புள் (முல்லைப். 18). Chance-heard word, considered a good omen;
Tamil Lexicon
, ''s.'' Omen, auspices--good or bad, நிமித்தம்; [''ex'' உள்.] ''(p.)''
Miron Winslow
vāy-p-puḷ
n. id.+.
Chance-heard word, considered a good omen;
நற்சொல்லாகிய நிமித்தம். நல்லோர் வாய்ப்புள் (முல்லைப். 18).
DSAL