Tamil Dictionary 🔍

விடாதவிலக்கணை

vitaathavilakkanai


இலக்கணை மூன்றனுள் வாசகத்தின் பொருட்கும் இயைபுற நிற்கும் இலக்கணை. (வேதா. சூ. 120.) (இலக். அக.) A variety of ilakkaṇai, in which the primary sense of a word is retained along with its secondary sense, one of three ilakkaṇai, q.v.;

Tamil Lexicon


viṭāta-v-ilakkaṇai
n. id.+id.+. (Gram.)
A variety of ilakkaṇai, in which the primary sense of a word is retained along with its secondary sense, one of three ilakkaṇai, q.v.;
இலக்கணை மூன்றனுள் வாசகத்தின் பொருட்கும் இயைபுற நிற்கும் இலக்கணை. (வேதா. சூ. 120.) (இலக். அக.)

DSAL


விடாதவிலக்கணை - ஒப்புமை - Similar