விட்டும்விடாதவிலக்கணை
vittumvitaathavilakkanai
இலக்கணை மூன்றனுள் ஒருவாசகத்திலே ஒரு பாகத்தின் பொருளை விட்டு மற்றைப்பாகத்தின் பொருள் இயைபு பெற நிற்கும் இலக்கணை. (வேதா. சூ. 119.) (இலக். அக.) A variety of ilakkaṇai, in which the primary sense of a word is partly discarded and partly retained, one of three ilakkaṇai, q.v.;
Tamil Lexicon
viṭṭum-viṭāta-v-ilakkaṇai
n. id.+. (Gram.)
A variety of ilakkaṇai, in which the primary sense of a word is partly discarded and partly retained, one of three ilakkaṇai, q.v.;
இலக்கணை மூன்றனுள் ஒருவாசகத்திலே ஒரு பாகத்தின் பொருளை விட்டு மற்றைப்பாகத்தின் பொருள் இயைபு பெற நிற்கும் இலக்கணை. (வேதா. சூ. 119.) (இலக். அக.)
DSAL