Tamil Dictionary 🔍

விருத்தவிலக்கணம்

viruthavilakkanam


பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அரசனது வில், வாள். வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர், கொடை இவ்வொன்பதனையும் பப்பத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறாப் புகழ்ந்து பாடும் பிரபந்தம். (சது.) A poem dealing with the bow, sword, spear, sceptre, elephant, horse, country, capital city and liberality of a king, each being praised in a decade of stanzas of a particular rhythm, one of 96 pirapantam, q.v.;

Tamil Lexicon


ஒருபிரபந்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


virutta-v-ilakkaṇam
n. id.+.
A poem dealing with the bow, sword, spear, sceptre, elephant, horse, country, capital city and liberality of a king, each being praised in a decade of stanzas of a particular rhythm, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அரசனது வில், வாள். வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர், கொடை இவ்வொன்பதனையும் பப்பத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறாப் புகழ்ந்து பாடும் பிரபந்தம். (சது.)

DSAL


விருத்தவிலக்கணம் - ஒப்புமை - Similar