Tamil Dictionary 🔍

காரியவிலக்கணை

kaariyavilakkanai


காரியத்தைக் காரணமாக உபசரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணம் காரியத்துக்கு உபசரித்துக்கூறப்படுவது. (சி.சி, 4, 28, சிவஞா.) (Fig.) Metonymy in which the cause is put for the effect;

Tamil Lexicon


, ''s. [in rhetoric.]'' Me tonymy of an effect for the cause.

Miron Winslow


kāriya-v-ilakkaṇai
n. id. +.
(Fig.) Metonymy in which the cause is put for the effect;
காரணம் காரியத்துக்கு உபசரித்துக்கூறப்படுவது. (சி.சி, 4, 28, சிவஞா.)

DSAL


காரியவிலக்கணை - ஒப்புமை - Similar