விட்டலக்கணை
vittalakkanai
காண்க : விட்டவாகுபெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்கணை மூன்றனுள் சொல்லப்பட்ட வாசகத்தின் பொருளை இயைபின்மையாற் கைவிட்டு அவ்வாசகத்திற்கு வேறுபொருள் கொள்ளுமாறு நிற்பது. (இலக். அக.) A variety of ilakkaṇai, in which a word is used in its secondary sense, its primary sense having been lost, one of three ilakkaṇai, q.v.;
Tamil Lexicon
viṭṭa-lakkaṇai
n. id.+lakṣaṇā. (Gram.)
A variety of ilakkaṇai, in which a word is used in its secondary sense, its primary sense having been lost, one of three ilakkaṇai, q.v.;
இலக்கணை மூன்றனுள் சொல்லப்பட்ட வாசகத்தின் பொருளை இயைபின்மையாற் கைவிட்டு அவ்வாசகத்திற்கு வேறுபொருள் கொள்ளுமாறு நிற்பது. (இலக். அக.)
DSAL