விடமம்
vidamam
சமமின்மை ; கரடுமுரடு ; இசைவற்றது ; தாளவங்கங்கள் விரவிவரும் நிலை ; குறும்பு ; சங்கடம் ; அழுத்தமின்மை ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறும்பு. 5. Mischief; அழுத்தமின்மை. (இலக். அக.) 7. Want of firmness; சங்கடம். (இலக். அக.) 6. Difficulty; தாளவங்கங்கள் விரவிவரும் நிலை. (பரத. தாள. 54.) 4. (Mus.) Irregularity of time-measure; இசைவற்றது. இவையென்ன விடமங்களே (திவ். திருவாய். 7, 8, 3). 3. Impropriety, unsuitableness; கரடுமுருடு. 2. Roughness, as of ground; சமமின்மை. 1. Unevenness; பயம். (இலக். அக.) 8. Fear;
Tamil Lexicon
viṭamam
n. vi-ṣama.
1. Unevenness;
சமமின்மை.
2. Roughness, as of ground;
கரடுமுருடு.
3. Impropriety, unsuitableness;
இசைவற்றது. இவையென்ன விடமங்களே (திவ். திருவாய். 7, 8, 3).
4. (Mus.) Irregularity of time-measure;
தாளவங்கங்கள் விரவிவரும் நிலை. (பரத. தாள. 54.)
5. Mischief;
குறும்பு.
6. Difficulty;
சங்கடம். (இலக். அக.)
7. Want of firmness;
அழுத்தமின்மை. (இலக். அக.)
8. Fear;
பயம். (இலக். அக.)
DSAL