Tamil Dictionary 🔍

விகடம்

vikadam


வேறுபாடு ; வரிக்கூத்துவகை ; பயங்கரமானது ; கரடுமுரடு ; நகைச்சுவை ; பரப்பு ; மிகுதி ; அழகு ; பிராந்தி ; உன்மத்தம் ; தொந்தரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நரகம். (சிவதரு. சுவர்க்கநரக. 121.) 12. A hell; கொந்தரை. (யாழ். அக.) 11. Difficulty; trouble; உன்மத்தம். (யாழ். அக.) 10. Madness; பிராந்தி. (உரி. நி.) 9. Bewilderment; அழகு. விகடமாக்குதிரை (பிரபோத. 3, 61). 8. Beauty; மிகுதி. (இலக். அக.) 7. Abundance; ஆசியம். விகடவேடத்தர் (கம்பரா. காட்சிப். 7). 5. Sportiveness; comicality; கரடுமுரடு. விகடமுற்ற மரனொடு (கம்பரா. நாகபா. 146). 4. Unevenness; roughness; பயங்கரமானது. 3. That which is horrible, monstrous or hideous; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) 2. (Nāṭya.) A masquerade dance; வேறுபாடு. (திவா.) ஏசுமதி விகடமெய்தாது (பிரபோத. 20, 11) 1. Change, alteration; பரப்பு. விகடகடகரி (பாரத. பதினாறாம். 72). 6. Spaciousness; பகை. விகடமிடுவோர்கள் குலகாலன் (கான். சண். 2). Opposition; enmity;

Tamil Lexicon


s. obstruction, hindrance, diversity, வேறுபாடு; 2. that which is great, பெரியது; 3. buffoonery. விகடகவி, a sportive verse, a conundrum; 2. one who writes sportive verses; 3. a buffoon. விகடக்காரன், a wit, a buffoon. விகடசக்கரன், the Ganesa of Conjee varam. விகடபுத்தி, intriguing designs. விகடம்பண்ண, to intrigue, to make sport. அகடவிகடம், chicanery.

J.P. Fabricius Dictionary


வேறுபாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [vikaṭam] ''s.'' Diversity, obstruction, hinderance, வேறுபாடு. 2. That which is

Miron Winslow


vikaṭam
n. vi-kaṭa.
1. Change, alteration;
வேறுபாடு. (திவா.) ஏசுமதி விகடமெய்தாது (பிரபோத. 20, 11)

2. (Nāṭya.) A masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)

3. That which is horrible, monstrous or hideous;
பயங்கரமானது.

4. Unevenness; roughness;
கரடுமுரடு. விகடமுற்ற மரனொடு (கம்பரா. நாகபா. 146).

5. Sportiveness; comicality;
ஆசியம். விகடவேடத்தர் (கம்பரா. காட்சிப். 7).

6. Spaciousness;
பரப்பு. விகடகடகரி (பாரத. பதினாறாம். 72).

7. Abundance;
மிகுதி. (இலக். அக.)

8. Beauty;
அழகு. விகடமாக்குதிரை (பிரபோத. 3, 61).

9. Bewilderment;
பிராந்தி. (உரி. நி.)

10. Madness;
உன்மத்தம். (யாழ். அக.)

11. Difficulty; trouble;
கொந்தரை. (யாழ். அக.)

12. A hell;
ஒரு நரகம். (சிவதரு. சுவர்க்கநரக. 121.)

vikaṭam
n. vikaṭa.
Opposition; enmity;
பகை. விகடமிடுவோர்கள் குலகாலன் (கான். சண். 2).

DSAL


விகடம் - ஒப்புமை - Similar