Tamil Dictionary 🔍

விடபம்

vidapam


எருது ; இடபராசி ; மரக்கொம்பு ; பெருந்தூறு ; தூண் ; தளிர் ; அண்டத்திலுள்ள விதை ; விரிவடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்தூறு. (சூடா.) 2. Bush, shrub, thicket; அண்டத்திலுள்ள விதை. (W.) Perinaeum or septum of the scrotum; விசாலிக்கை. (யாழ். அக.) 5. Expansion, spreading; எருது. (சூடா.) 1. Bull, bullock; இடபராசி. (சூடா.) 2. Taurus of the zodiac; மரக்கொம்பு. (சூடா.) 1. Branch of a tree; தூண். (இலக். அக.) 3. Pillar; தளிர். (இலக். அக.) 4. Shoot, sprout;

Tamil Lexicon


s. a bull, a bullock, எருது; 2. a vehicle and banner of Siva; 3. a branch of a tree, மரக்கொம்பு; 4. a little shrub, சிறுதூறு; 5. (in anat.) perinaeum or septum of the scrotum. விடபகதி; the short trotting pace of the bull.

J.P. Fabricius Dictionary


viṭapam
n. vrṣabha.
1. Bull, bullock;
எருது. (சூடா.)

2. Taurus of the zodiac;
இடபராசி. (சூடா.)

viṭapam
n. viṭapa.
1. Branch of a tree;
மரக்கொம்பு. (சூடா.)

2. Bush, shrub, thicket;
பெருந்தூறு. (சூடா.)

3. Pillar;
தூண். (இலக். அக.)

4. Shoot, sprout;
தளிர். (இலக். அக.)

5. Expansion, spreading;
விசாலிக்கை. (யாழ். அக.)

viṭapam
n. cf. vrṣaṇa.
Perinaeum or septum of the scrotum;
அண்டத்திலுள்ள விதை. (W.)

DSAL


விடபம் - ஒப்புமை - Similar