Tamil Dictionary 🔍

விஷமம்

vishamam


கரடுமுரடு. 1. Unevenness, coarseness, roughness; நேர்மையின்மை. 2. Irregularity; இடக்குச்செயல். 3. Mischief; துஷ்டச்செயல். ஆமை ... கடல்புக் குறங்கினதன்றி விஷமஞ் செய்ததில்லையன்றே (தக்கயாகப். 630, உரை). 4. Wicked deed;

Tamil Lexicon


mischief, injury, தொந்தரவு; 2. that which is difficult, பிரயாசை. விஷமச் சுரம், a malignant fever. விஷமன், a wicked man (fem. விஷமி).

J.P. Fabricius Dictionary


, [viṣamam] ''s.'' Mischief, wickedness, injury, இடக்கு. 2. That which is difficult, பிரயாசை. W. p. 79. VISHAMA. விஷமத்துக்காகிலுஞ்செய்கிறான். He acts from rivalry. விஷமத்துக்குச்சொன்னான். He spoke that maliciously.

Miron Winslow


viṣamam
n. viṣama.
1. Unevenness, coarseness, roughness;
கரடுமுரடு.

2. Irregularity;
நேர்மையின்மை.

3. Mischief;
இடக்குச்செயல்.

4. Wicked deed;
துஷ்டச்செயல். ஆமை ... கடல்புக் குறங்கினதன்றி விஷமஞ் செய்ததில்லையன்றே (தக்கயாகப். 630, உரை).

DSAL


விஷமம் - ஒப்புமை - Similar