விடம்பம்
vidampam
உள்ளொன்று புறம்பொன்றான தன்மை ; உண்மைபோன்று நடிக்கும் நடிப்பு ; வேடம்பூணுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளொன்று புறம்பொன்றான தன்மை. விடம்ப முளத்துள் விரவினனும் (சிவதரு. பாவ. 36). 1. Hypocrisy, pretence; வேடம்பூணுகை. (இலக். அக.) 2. Wearing actor's dress;
Tamil Lexicon
viṭampam
n. vidamba.
1. Hypocrisy, pretence;
உள்ளொன்று புறம்பொன்றான தன்மை. விடம்ப முளத்துள் விரவினனும் (சிவதரு. பாவ. 36).
2. Wearing actor's dress;
வேடம்பூணுகை. (இலக். அக.)
DSAL