விமலம்
vimalam
அழுக்கின்மை ; வெண்மை ; தூய்மை ; தெளிவு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 334, உரை.) 4. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; தெளிவு. 3. Clearness; transparency; பரிசுத்தம். (சூடா.) 2. Purity; அழுக்கின்மை. (திவா.) 1. Stainlessness; . 4. See விமலர். செற்றங்க டீர்ப்பான் விமலன்சரண் சென்னிவைத்தேன் (மேருமந். 1). அருகன் (சூடா.) 3. Arhat; சிவபிரான். (பிங்.) 2. šiva;
Tamil Lexicon
s. (வி) purity, holiness, freeness from மலம்; 2. one of the Saiva Agamas. விமலன், the Holy being, God. விமலாகாசம், etherial space. விமலி, Saraswati. விமலை, Parvathi; 2. Durga; 3. Lakshmi.
J.P. Fabricius Dictionary
அழுக்கின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
vimalam
n. vi-mala.
1. Stainlessness;
அழுக்கின்மை. (திவா.)
2. Purity;
பரிசுத்தம். (சூடா.)
3. Clearness; transparency;
தெளிவு.
4. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 334, உரை.)
DSAL