கிடங்கு
kidangku
அகழ் ; குளம் ; குழி ; பண்டசாலை , பொருளறை ; சிறைச்சாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறைச்சாலை. (W.) Prison, jail, dungeon; பண்சாலை. அரிசிக்கிடங்கு. (அக. நி.) [T. giddaṅgi.] Warehouse, storehouse; குழி. (W.) 3. Pit, depression; குளம். (சூடா.) 2. Pond, tank; அகழ். பூங்கிடங்கினீள்கோவல் (திவ். இயற். முதற். 77). 1. [M. kidaṅṅu.] Ditch, trench, moat;
Tamil Lexicon
s. trench, ditch, அகழ்; 2. store house, godown, கிட்டங்கி; 3. prison, jail, சிறைச்சாலை; 4. pond, tank, குளம்; 5. hole, cavity, குழி. கிடங்குபறிக்க, -வெட்ட, to excavate a ditch. ரொட்டிக்கிடங்கு, bakery.
J.P. Fabricius Dictionary
அகழ், குளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kiṭngku] ''s.'' A ditch, a trench, an exca vation, அகழ். 2. An excavation in a betel garden, வெற்றிலைக்கிடங்கு. 3. A ware-house, store-house, godown, as கிட்டங்கி. 4. A pond, a tank, குளம். 5. A prison, jail, place of confinement, a dungeon, சிறைச்சாலை. 6. A hole, hollow, cavity, குழி.
Miron Winslow
kiṭaṅku,
n. கிட-.
1. [M. kidaṅṅu.] Ditch, trench, moat;
அகழ். பூங்கிடங்கினீள்கோவல் (திவ். இயற். முதற். 77).
2. Pond, tank;
குளம். (சூடா.)
3. Pit, depression;
குழி. (W.)
kiṭaṅku,
n. Malay. gadong.
[T. giddaṅgi.] Warehouse, storehouse;
பண்சாலை. அரிசிக்கிடங்கு. (அக. நி.)
kiṭaṅku,
n. [M. kidaṅṅu.]
Prison, jail, dungeon;
சிறைச்சாலை. (W.)
DSAL