Tamil Dictionary 🔍

பிடங்கு

pidangku


கத்தியின் முதுகு ; ஆயுதங்களின் அடிப்பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துப்பாக்கி முதலியவற்றின் அடிப்பாகம். துப்பாக்கிப்பிடங்கு. 2. Butt end, as of a musket; bottom as of a basket; கத்தியின் முதுகுப்புறம். 1. Back of a blade or weapon;

Tamil Lexicon


s. the butt-end of a tool; 2. the back of a blade or weapon; 3. a gun stock. உலக்கைப் பிடங்கு, the butt-end of a pestle or pounder. துப்பாக்கிப் பிடங்கு, the butt-end of a musket. நாழிப்பிடங்கு, the bottom of a cornmeasure.

J.P. Fabricius Dictionary


, [piṭngku] ''s.'' The butt-end of a tool, also the part to which the handle is attached, கைப்பிடி. 2. The back of a blade or weapon, கத்தியின்முதுகுப்புறம். 3. A gun-stock, துபாக்கியி னடி. ''(c.)--For the compounds, see'' ஈட்டி, துபாக்கி. பிடங்காற்போட்டான். He hit with the back of a sword, or butt-end of musket.

Miron Winslow


piṭaṅku
n. cf. புடை. (W.)
1. Back of a blade or weapon;
கத்தியின் முதுகுப்புறம்.

2. Butt end, as of a musket; bottom as of a basket;
துப்பாக்கி முதலியவற்றின் அடிப்பாகம். துப்பாக்கிப்பிடங்கு.

DSAL


பிடங்கு - ஒப்புமை - Similar