விடங்கர்
vidangkar
சிறுவழி ; முதலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுவழி. (பிங்.) Narrow way; முதலை. விடங்கரான் மெலியுநுங் குலத்தின்கைமலை யழைப்ப (வரத. பாகவத. நாரசிங். 133). Crocodile;
Tamil Lexicon
சிறுவழி.
Na Kadirvelu Pillai Dictionary
, [viṭngkr] ''s.'' A narrow way, சிறுவழி. (சது.)
Miron Winslow
viṭaṅkar
n. cf. இடங்கர்3.
Narrow way;
சிறுவழி. (பிங்.)
viṭaṅkar
n. cf. இடங்கர்1.
Crocodile;
முதலை. விடங்கரான் மெலியுநுங் குலத்தின்கைமலை யழைப்ப (வரத. பாகவத. நாரசிங். 133).
DSAL