Tamil Dictionary 🔍

கிடங்கர்

kidangkar


அகழி ; கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகழி. 1. Moat; கடல். திரைக்கிடங்கர்சூழ் குவலயப்பரப்பில் (உபதேசகா. விபூதி. 35). 2. Ocean;

Tamil Lexicon


kiṭaṅkā,
n. கிடஞ்கு1.
1. Moat;
அகழி.

2. Ocean;
கடல். திரைக்கிடங்கர்சூழ் குவலயப்பரப்பில் (உபதேசகா. விபூதி. 35).

DSAL


கிடங்கர் - ஒப்புமை - Similar