Tamil Dictionary 🔍

விடங்கன்

vidangkan


தானே உண்டான இலிங்கம் ; நல்லுருவமுடையவன் ; காமுகன் ; வம்பளப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உளியினாற் செதுக்கப்படாது தானே யுண்டான சுயம்பு லிங்கம். விடங்கப் பெம்மான் (தியாக. ல லை. கடவுள். 17). 1. The naturally formed lingam, as unchiselled; நல்லுருவமுடையவன். வேளென வந்த நாய்கர் சுந்தர விடங்க ரானால் (திருவிளை. மாணிக். 89). 2. Person of beauteous form; காமுகன். மனைகடோறும் . . . விடங்க ராகித் திரிவ தென்னே (தேவா. 56, 1). 1. Person of dissolute habits, voluptuary; வம்பளப்பவன். வாருங்காணும் விடங்கரே. Loc. 2. Gossip, newsmonger;

Tamil Lexicon


viṭaṅkaṉ
n. vi-ṭaṅka.
1. The naturally formed lingam, as unchiselled;
உளியினாற் செதுக்கப்படாது தானே யுண்டான சுயம்பு லிங்கம். விடங்கப் பெம்மான் (தியாக. ல¦லை. கடவுள். 17).

2. Person of beauteous form;
நல்லுருவமுடையவன். வேளென வந்த நாய்கர் சுந்தர விடங்க ரானால் (திருவிளை. மாணிக். 89).

viṭaṅkaṉ
n. viṭhanka.
1. Person of dissolute habits, voluptuary;
காமுகன். மனைகடோறும் . . . விடங்க ராகித் திரிவ தென்னே (தேவா. 56, 1).

2. Gossip, newsmonger;
வம்பளப்பவன். வாருங்காணும் விடங்கரே. Loc.

DSAL


விடங்கன் - ஒப்புமை - Similar