Tamil Dictionary 🔍

வட்கார்

vatkaar


பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். வட்கார் நிரையன் றழலெழ வெய்துநின்றோன் (திருக்கோ. 152). Enemies;

Tamil Lexicon


, ''appel. n.'' Enemies, பகைவர். (சது.)

Miron Winslow


vaṭkār
n. id.+ஆ neg.+.
Enemies;
பகைவர். வட்கார் நிரையன் றழலெழ வெய்துநின்றோன் (திருக்கோ. 152).

DSAL


வட்கார் - ஒப்புமை - Similar