வட்கர்
vatkar
குற்றம் ; காண்க : வட்கார் ; இடைமுரிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். (புறநா. 100, உரை.) 1. Fault; குடைழரிவு. (சிலப், 25, 146, அரும்.) 2. Cut or injury in the middle, as on a palmyra stem; . See வட்கார். வட்கர் போகிய வளரிளம் போந்தை (புறநா. 100).
Tamil Lexicon
vaṭkar
n. வட்கு-.
1. Fault;
குற்றம். (புறநா. 100, உரை.)
2. Cut or injury in the middle, as on a palmyra stem;
குடைழரிவு. (சிலப், 25, 146, அரும்.)
vaṭkar
n. id.+அர் (suff.)
See வட்கார். வட்கர் போகிய வளரிளம் போந்தை (புறநா. 100).
.
DSAL