Tamil Dictionary 🔍

விடங்கம்

vidangkam


புறாக்கூடு ; கொடுங்கை ; சுவர்ப்புறத்து வெளிவந்துள்ள உத்திரக்கட்டை ; வீட்டின் முகடு ; வீதிக்கொடி ; உளியினாற் செய்யப்படாது இயற்கையாயமைந்த இலிங்கம் ; அழகு ; ஆண்மை ; இளமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீதிக்கொடி. (பிங்.) 5. Banner hoisted in a building and projecting into the street; உளியினாற் செய்யப்படாது இயற்கையாயமைந்த லிங்கம். சோதி விடங்கமே யாயினும் . . . மேவினான் (திருவாரூ. 26). 6. The naturally formed lingam, as unchiselled; அழகு. (பிங்.) 7. Beauty; ஆண்மை. (பிங்.) 8. Manliness, ability, bravery; இளமை. (அரு. நி.) 9. Youth; புறாக்கூடு. (யாழ். அக.) 1. Dove-cot; See கொடுங்கை, 2. (பிங்.) துப்பினால் விடங்கம் . . . செய்து (திருவிளை. திருமணப். 70). 2. Curved cornice or projection. சுவர்ப்புறத்து வெளிவந்துள்ள உத்திரக்கட்டை. (W.) 3. Projection of a beam or joist outside the wall of a house; வீட்டின் முகடு. (பிங்.) வெந்நிற் றண்டென் விடங்கத்து (ஞானா. 9, 2). 4. Ridge of a roof;

Tamil Lexicon


s. beauty, அழகு; 2. bravery, ability, ஆண்மை; 3. the inside of a bent arm, கொடுங்கை; 4. the projection of a beam or rafter outside the wall of a house; 5. dovecotes on a pillar, புறாமாடம்; 6. the top of a house, முகடு; 7. a flag hoisted in a street, வீதிக்கொடி; 8. that which is not formed or shaped by a chisel, உளியால் செய்யப்படாத உருவம். விடங்கர், the image of a god not formed by working with a chisel, a self existent image of a god.

J.P. Fabricius Dictionary


, [viṭangkam] ''s.'' Beauty, அழகு. 2. Bravery, ability, ஆண்மை. 3. The inside of a bent arm, கொடுங்கை. 4. The projec tion of a beam or rafter outside the wall of a house, சுவர்ப்புறத்துநீண்டஉத்திரம். 5. Dove cotes on a pillar, புறாமாடம். 6. The top of a house, முகடு. 7. A flag hoisted in a street. வீதிக்கொடி. (சது.)

Miron Winslow


viṭaṅkam
n. viṭaṅka.
1. Dove-cot;
புறாக்கூடு. (யாழ். அக.)

2. Curved cornice or projection.
See கொடுங்கை, 2. (பிங்.) துப்பினால் விடங்கம் . . . செய்து (திருவிளை. திருமணப். 70).

3. Projection of a beam or joist outside the wall of a house;
சுவர்ப்புறத்து வெளிவந்துள்ள உத்திரக்கட்டை. (W.)

4. Ridge of a roof;
வீட்டின் முகடு. (பிங்.) வெந்நிற் றண்டென் விடங்கத்து (ஞானா. 9, 2).

5. Banner hoisted in a building and projecting into the street;
வீதிக்கொடி. (பிங்.)

6. The naturally formed lingam, as unchiselled;
உளியினாற் செய்யப்படாது இயற்கையாயமைந்த லிங்கம். சோதி விடங்கமே யாயினும் . . . மேவினான் (திருவாரூ. 26).

7. Beauty;
அழகு. (பிங்.)

8. Manliness, ability, bravery;
ஆண்மை. (பிங்.)

9. Youth;
இளமை. (அரு. நி.)

DSAL


விடங்கம் - ஒப்புமை - Similar