Tamil Dictionary 🔍

வியங்கம்

viyangkam


இயற்கையான குற்றம் ; பிறவிக்குறை ; தவளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயற்கையான குற்றம். (W.) 1. Natural fault; பிறவி யூனம். (W.) 2. Congenital defect; தவளை. (சங். அக.) 3. Frog;

Tamil Lexicon


s. a natural fault or spot; 2. the stain of birth.

J.P. Fabricius Dictionary


viyaṅkam
n. vyaṅga.
1. Natural fault;
இயற்கையான குற்றம். (W.)

2. Congenital defect;
பிறவி யூனம். (W.)

3. Frog;
தவளை. (சங். அக.)

DSAL


வியங்கம் - ஒப்புமை - Similar