விகங்கம்
vikangkam
பறவை ; அன்னம் ; காற்றாடி ; அம்பு ; சந்திரன் ; சூரியன் ; முகில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்னம். (பிங்.) 2. Swan; பறவை. (திவா.) விகங்கநீழலிடை (பாரத. வேத். 53). 1. Bird; காற்றாடி. தந்துமேவிய விகங்கமும்போல் (கோயிற்பு. இரணிய. 111). 3. Paper kite; . 4. See விககம், 2, 4, 5, 6. (யாழ். அக.) . 5. See விககம், 3.
Tamil Lexicon
s. a bird, பறவை; 2. a swan, அன்னம்; 3. an arrow, அம்பு; 4. the moon; 5. the sun; 6. a cloud, மேகம்.
J.P. Fabricius Dictionary
, [vikangkam] ''s.'' A bird, பறவை. W. p. 795.
Miron Winslow
vikaṅkam
n. vihaṅga.
1. Bird;
பறவை. (திவா.) விகங்கநீழலிடை (பாரத. வேத். 53).
2. Swan;
அன்னம். (பிங்.)
3. Paper kite;
காற்றாடி. தந்துமேவிய விகங்கமும்போல் (கோயிற்பு. இரணிய. 111).
4. See விககம், 2, 4, 5, 6. (யாழ். அக.)
.
5. See விககம், 3.
.
DSAL