வங்கம்
vangkam
கப்பல் ; ஓர் ஊர்திவகை ; ஈயம் ; தகரம் ; துத்தநாகம் ; வெள்ளி ; ஒரு நாடு ; ஒரு மொழி ; அலை ; ஆற்றுவளைவு ; கருத்து ; வறுமை ; கத்தரிச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கலம். வாலிதை யெடுத்தவளிதரு வங்கம் (மதுரைக். 536). 1. Ship, as moving swiftly; வெள்ளி. (பிங்.) 4. cf. vaṅga-jīvana. Silver; தகரம். 2. Tin; ஈயம். (நாமதீப. 378.) வங்கத்திற் செம்பொனுந் தெரிப்பாம் (கந்தபு. மார்க். 123). 1. Lead; purified lead; வறுமை. Poverty; See பள்ளியோடவையம். திண்டேர்ப்புரவி வங்கம் பூட்டவும் (பரிபா. 20, 16). 2. A kind of vehicle. துத்தநாகம். (யாழ். அக.) 3. Zinc; கருத்து. (அக. நி.) 3. Idea; வளைவு. 2. Curve; ஆற்றுவளைவு. (யாழ். அக.) 1. Bend of a river; அலை. Wave; See வழுதுணை. (நாமதீப. 334.) 10. A kind of brinjal. தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. (இரகு. திக்குவி. 66.) 5. Bengal, one of 56 tēcam, q.v.; பதினெண் மொழியுளொன்றான வங்கதேசத்துப் பாஷை. 6. The Bengali language, one of patiṉeṇ-moḻi, q.v.; See பாலையுடைச்சி, 1. 7. Indian calosanthes. See பாலையுடைச்சி, 2. (L.) 8. Tender wild jack. See கத்தரி. (பிங்.) 9. Brinjal.
Tamil Lexicon
s. lead, ஈயம்; 2. tin, தகரம்; 3. Bengal, வங்காளம்; 4. the eggplant, கத்தரி; 5. a ship, கப்பல். வங்க சிந்தூரம், red lead, minium. வங்க பஸ்பம், white lead, carbonate of lead. வங்கர், base persons; 2. the people of Bengal.
J.P. Fabricius Dictionary
, [vangkam] ''s.'' Lead, ஈயம். 2. Tin, தக ரம். 3. Bengal, ஓர்தேயம். 4. Bengali language, ஓர்பாடை. 5. The egg-plant. See கத்தரி. W. p. 729.
Miron Winslow
vaṅkam
n. vaṅga.
1. Lead; purified lead;
ஈயம். (நாமதீப. 378.) வங்கத்திற் செம்பொனுந் தெரிப்பாம் (கந்தபு. மார்க். 123).
2. Tin;
தகரம்.
3. Zinc;
துத்தநாகம். (யாழ். அக.)
4. cf. vaṅga-jīvana. Silver;
வெள்ளி. (பிங்.)
5. Bengal, one of 56 tēcam, q.v.;
தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. (இரகு. திக்குவி. 66.)
6. The Bengali language, one of patiṉeṇ-moḻi, q.v.;
பதினெண் மொழியுளொன்றான வங்கதேசத்துப் பாஷை.
7. Indian calosanthes.
See பாலையுடைச்சி, 1.
8. Tender wild jack.
See பாலையுடைச்சி, 2. (L.)
9. Brinjal.
See கத்தரி. (பிங்.)
10. A kind of brinjal.
See வழுதுணை. (நாமதீப. 334.)
vaṅkam
n. bhaṅga.
Wave;
அலை.
vaṅkam
n.vaṅka.
1. Bend of a river;
ஆற்றுவளைவு. (யாழ். அக.)
2. Curve;
வளைவு.
3. Idea;
கருத்து. (அக. நி.)
vaṅkam
n. prob. vahya.
1. Ship, as moving swiftly;
மரக்கலம். வாலிதை யெடுத்தவளிதரு வங்கம் (மதுரைக். 536).
2. A kind of vehicle.
See பள்ளியோடவையம். திண்டேர்ப்புரவி வங்கம் பூட்டவும் (பரிபா. 20, 16).
vaṅkam
n. of. வெங்கம்.
Poverty;
வறுமை.
DSAL