Tamil Dictionary 🔍

விஞ்சுதல்

vinjuthal


மிகுதல் ; மேலாதல் ; மிஞ்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலாதல். (பிங்.) விஞ்சியஞானம் விளங்கும் (தாயு. பராபர. 154). --intr. To excel, surpass; அதிகமாதல். விஞ்சுகுளிர்ப் பல்லவ மனுங்க (கம்பரா. சூர்ப்ப. 31). To be excessive;

Tamil Lexicon


மிகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


vinjcu-
5 v. மிஞ்சு-. intr. [T. mintsu, M. minjju, K. Tu. minjcu.]
To excel, surpass;
மேலாதல். (பிங்.) விஞ்சியஞானம் விளங்கும் (தாயு. பராபர. 154). --intr.

To be excessive;
அதிகமாதல். விஞ்சுகுளிர்ப் பல்லவ மனுங்க (கம்பரா. சூர்ப்ப. 31).

DSAL


விஞ்சுதல் - ஒப்புமை - Similar