Tamil Dictionary 🔍

வழியெஞ்சுதல்

valiyenjuthal


மரபற்றுப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வமிசமற்றுப்போதல். வழியெஞ்சு லெஞ்ஞான்று மில் (குறள், 44.) To become extinct, as a family;

Tamil Lexicon


vaḻi-y-enjcu-
v. intr. id.+.
To become extinct, as a family;
வமிசமற்றுப்போதல். வழியெஞ்சு லெஞ்ஞான்று மில் (குறள், 44.)

DSAL


வழியெஞ்சுதல் - ஒப்புமை - Similar