உரிஞ்சுதல்
urinjuthal
உராய்தல் ,தேய்த்தல் , பூசுதல் , இழுத்தல் , வற்றச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேய்த்தல். நறுங்குற டுரிஞ்சிய . . . தேய்வை (திருமுரு. 33). 1. To wear away by rubbing; to grind away, as sandal; to scrape, triturate; பூசுதல். ஊடு மின்னனா ருரிஞ்சி யாட்டினார் (சீவக. 2418). 2. To rub on, smear, anoint, as with oil, soap, aromatics; உரிஞ்சுதல். உரிஞுகன் னடுவோர் (தணிகைப்பு. அகத். 497). To rub: உராய்தல். (பிங்.) To rub oneself; to rub, as beasts; to rub against one another, as trees;
Tamil Lexicon
urinjcu-
5 v. intr.
To rub oneself; to rub, as beasts; to rub against one another, as trees;
உராய்தல். (பிங்.)
1. To wear away by rubbing; to grind away, as sandal; to scrape, triturate;
தேய்த்தல். நறுங்குற டுரிஞ்சிய . . . தேய்வை (திருமுரு. 33).
2. To rub on, smear, anoint, as with oil, soap, aromatics;
பூசுதல். ஊடு மின்னனா ருரிஞ்சி யாட்டினார் (சீவக. 2418).
urinju-
5 v. intr.
To rub:
உரிஞ்சுதல். உரிஞுகன் னடுவோர் (தணிகைப்பு. அகத். 497).
DSAL