Tamil Dictionary 🔍

உறிஞ்சுதல்

urinjuthal


வாய்க்குள் இழுத்தல் ; மூக்கால் உறிஞ்சுதல் ; உள்ளிழுத்தல் , உள்ளே வாங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளேயிழுத்தல். மழைநீரைப் பூமி உறிஞ்சிவிட்டது. 3. To suck up, take, in absorb, as a sponge; வாயால் உள்ளிழுத்தல். நன்குறிஞ்சிப் பேய்த்தநஞ் சுவைத்தார். (அஷ்டப். திருவே. மாலை, 41). 1. To sip, suck up, draw into the mouth, as in tasting liquids; மூக்கால் உறிஞ்சுதல். மூக்குறிஞ்சி முலையுணாயே (திவ். பெரியாழ். 2, 2, 2) 2. To snuff up, sniff, draw in sharply through the nose;

Tamil Lexicon


uṟinjcu-
5 v. tr. உறி- [M. uṟinjju.]
1. To sip, suck up, draw into the mouth, as in tasting liquids;
வாயால் உள்ளிழுத்தல். நன்குறிஞ்சிப் பேய்த்தநஞ் சுவைத்தார். (அஷ்டப். திருவே. மாலை, 41).

2. To snuff up, sniff, draw in sharply through the nose;
மூக்கால் உறிஞ்சுதல். மூக்குறிஞ்சி முலையுணாயே (திவ். பெரியாழ். 2, 2, 2)

3. To suck up, take, in absorb, as a sponge;
உள்ளேயிழுத்தல். மழைநீரைப் பூமி உறிஞ்சிவிட்டது.

DSAL


உறிஞ்சுதல் - ஒப்புமை - Similar