Tamil Dictionary 🔍

மிஞ்சுதல்

minjuthal


வரம்புமீறுதல் ; மிகுதியாதல் ; செருக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரம்பு மீறுதல். Colloq.-intr. To exceed, surpass, transgress; மிகுதல். பகல்கண்மிஞ்சி (சீவக. 255). 1. To increase; செருக்குதல். (W.) 2. To become proud; to be elevated;

Tamil Lexicon


மிஞ்சல்.

Na Kadirvelu Pillai Dictionary


minjcu-
5 v. [T.K. minjcu.] tr.
To exceed, surpass, transgress;
வரம்பு மீறுதல். Colloq.-intr.

1. To increase;
மிகுதல். பகல்கண்மிஞ்சி (சீவக. 255).

2. To become proud; to be elevated;
செருக்குதல். (W.)

DSAL


மிஞ்சுதல் - ஒப்புமை - Similar