Tamil Dictionary 🔍

விச்சேதித்தல்

vichaethithal


பிளத்தல். எட்டெழுத்தாய் நடுவே விச்சேதியாதே சொல்லலாந் திருநாம முண்டாக்கி வைத்தானே (ஈடு, 1, 2, 8). To cut; to split;

Tamil Lexicon


viccēti-
11 v. tr. vi-c-chēda.
To cut; to split;
பிளத்தல். எட்டெழுத்தாய் நடுவே விச்சேதியாதே சொல்லலாந் திருநாம முண்டாக்கி வைத்தானே (ஈடு, 1, 2, 8).

DSAL


விச்சேதித்தல் - ஒப்புமை - Similar