வலிச்சல்
valichal
தசை முதலியவற்றின் கடினத்தன்மை ; பனையின் கடுங்காய் ; காய்ந்தது ; கட்டுவரிச்சல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வரிச்சு. (W.) 1. Reeper, தசை முதலியவற்றின் கடினத்தன்மை. Loc. 3. Toughness, as of flesh; பனையின் கடுங்காய். (J.) 2. Palmyra fruit not fully ripe; காய்ந்தது. (யாழ். அக.) 4. Anything dried;
Tamil Lexicon
s. see வரிச்சல், roof-lath; 2. that which is dried or parched; 3. palmyra fruits that do not ripen. வலிச்சலன், one who is very lean and emaciated.
J.P. Fabricius Dictionary
, [vliccl] ''s.'' Roof-lath. See வரிச்சல். 2. ''[prov.]'' Palmyra fruits that do not ripen, பனையின்கடுங்காய்.
Miron Winslow
valiccal
n. வலி3-.
1. Reeper,
See வரிச்சு. (W.)
2. Palmyra fruit not fully ripe;
பனையின் கடுங்காய். (J.)
3. Toughness, as of flesh;
தசை முதலியவற்றின் கடினத்தன்மை. Loc.
4. Anything dried;
காய்ந்தது. (யாழ். அக.)
DSAL