பழிச்சுதல்
palichuthal
புகழ்தல் ; வணங்குதல் ; வாழ்த்துதல் ; கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூறுதல் பொருளினிப் பழிச்சுகின் றாதே (சீவக. 3041) . 4. To announce, tell ; புகழ்தல் விறலியர் கை தொழூஉப் பழிச்சி (மதுரைக்.694). 1. To praise, extol, eulogise; வணங்குதல். கைவல் விளையர் கடவுட் பழிச்ச (பதிற்றுப்.41, 6). 2. To adore, worship; வாழ்த்துதல். நிற்பழிச்சிக் சேறும் (புறநா.113). 3. To bless;
Tamil Lexicon
paḻiccu-,
5 v. tr.
1. To praise, extol, eulogise;
புகழ்தல் விறலியர் கை தொழூஉப் பழிச்சி (மதுரைக்.694).
2. To adore, worship;
வணங்குதல். கைவல் விளையர் கடவுட் பழிச்ச (பதிற்றுப்.41, 6).
3. To bless;
வாழ்த்துதல். நிற்பழிச்சிக் சேறும் (புறநா.113).
4. To announce, tell ;
கூறுதல் பொருளினிப் பழிச்சுகின் றாதே (சீவக. 3041) .
DSAL