ஒழிச்சுதல்
olichuthal
போக்குதல் ; வெறுமையாக்குதல் , அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலி செய்தல். Loc. 2. To vacate; போக்குதல். பல்பிறவியை யொழிச்சுவன் (பதினொ. ஆளு. திருக்கலம். 35.) 1. To put an end to; to banish; அழித்தல். Loc. 3. To destroy;
Tamil Lexicon
oḻiccu-
5 v. tr. Caus. of ஒழி1-.
1. To put an end to; to banish;
போக்குதல். பல்பிறவியை யொழிச்சுவன் (பதினொ. ஆளு. திருக்கலம். 35.)
2. To vacate;
காலி செய்தல். Loc.
3. To destroy;
அழித்தல். Loc.
DSAL