Tamil Dictionary 🔍

இழிச்சுதல்

ilichuthal


இழிவுபடுத்தல் ; இறக்குதல் ; கீழ்ப்படுத்தல் ; அவமதித்தல் ; இடித்தல் ; தள்ளிக்கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறக்குதல். அரிவழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் (தேவா. 584, 7). 1. To lower, let down, help or hand down; தள்ளிக் கொடுத்தல். இறையிழிச்சிக் கொடுத்தோம் (S.I.I. i, 69). 2. To remit, as taxes; இடித்தல். திருமண்டப மிழிச்சி யெடுப்பதற்கு (S.I.I. iii, 93). 3. To pull down, dismantle, as a building; அவமதித்தல். (W.) 4. To disgrace;

Tamil Lexicon


iḻiccu-
5 v. tr. Var. of இழித்து-.
1. To lower, let down, help or hand down;
இறக்குதல். அரிவழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் (தேவா. 584, 7).

2. To remit, as taxes;
தள்ளிக் கொடுத்தல். இறையிழிச்சிக் கொடுத்தோம் (S.I.I. i, 69).

3. To pull down, dismantle, as a building;
இடித்தல். திருமண்டப மிழிச்சி யெடுப்பதற்கு (S.I.I. iii, 93).

4. To disgrace;
அவமதித்தல். (W.)

DSAL


இழிச்சுதல் - ஒப்புமை - Similar