விசிட்டன்
visittan
பெரியோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராணவாயுவை ஏவுகிற தேவதை. (வேதாந்தசா. 43.) The deity who controls the pirāṇa-vāyu; பெரியோன். அருமறை வடிவுபோன் றொளிர் விசிட்டனும் (கம்பரா. திருவவ. 77). Eminent person;
Tamil Lexicon
viciṭṭaṉ
n. vi-šiṣṭa.
Eminent person;
பெரியோன். அருமறை வடிவுபோன் றொளிர் விசிட்டனும் (கம்பரா. திருவவ. 77).
viciṭṭaṉ
n.
The deity who controls the pirāṇa-vāyu;
பிராணவாயுவை ஏவுகிற தேவதை. (வேதாந்தசா. 43.)
DSAL