சிட்டன்
sittan
மாணாக்கன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாணாக்கன். சிட்ட னிவ்வாறு சொல்ல (கைவல். தத்துவ. 87). Pupil, disciple;
Tamil Lexicon
சிஷ்டன், s. an eminent pious person, நல்லவன்; 2. a pupil. சிட்ட பரிபாலனம், சிஷ்ட-, protecting and favouring the food. துஷ்ட நிக்கிரகம் சிஷ்டபரிபாலனம், destroying the wicked and protecting the good. அர்ச்சியசிஷ்டர், saints, (R. C. us.).
J.P. Fabricius Dictionary
ciṭṭaṉ,
n. šiṣya.
Pupil, disciple;
மாணாக்கன். சிட்ட னிவ்வாறு சொல்ல (கைவல். தத்துவ. 87).
DSAL