Tamil Dictionary 🔍

விசிட்டம்

visittam


குணத்தோடு கூடியது ; மேன்மையுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குணத்தொடு கூடியது. விசேடணவிசிட்டம். 1. That which is qualified; மேன்மையுள்ளது. விசிட்ட குலத்தொருசெட்டி (திருப்பு. 146). 2. That which is superior, excellent, eminent;

Tamil Lexicon


s. superiority, eminence, மேன்மை. விசிட்ட ஞானம், excellent wisdom. விசிட்டாத்துவிதம், a treatise by எம் பெருமானார்.

J.P. Fabricius Dictionary


[viciṭṭam ] --விசிஷ்டம், ''s.'' Superiority, supreme excellence, eminence, மேன்மை. (சித்.) W. p. 787. VISISHTA.

Miron Winslow


viciṭṭam
n. vi-šiṣṭa.
1. That which is qualified;
குணத்தொடு கூடியது. விசேடணவிசிட்டம்.

2. That which is superior, excellent, eminent;
மேன்மையுள்ளது. விசிட்ட குலத்தொருசெட்டி (திருப்பு. 146).

DSAL


விசிட்டம் - ஒப்புமை - Similar