Tamil Dictionary 🔍

வதிட்டன்

vathittan


வசிட்டன் ; பருத்தவன் ; பருத்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருத்த-வன்-து. (யாழ். அக.) Bulky person or thing; See வசிஷ்டன். மங்கல வங்கி வதிட்டன் வகுத்தான் (கம்பரா. கடிமண. 100). Vašiṣṭha, a celebrated sage.

Tamil Lexicon


s. the sage Vashista, வசிஷ் டன்.

J.P. Fabricius Dictionary


, [vatiṭṭaṉ] ''s.'' Vasishta, husband of அருந்ததி, as வசிஷ்டன். ''(p.)''

Miron Winslow


vatiṭṭaṉ
n Vašiṣṭha .
Vašiṣṭha, a celebrated sage.
See வசிஷ்டன். மங்கல வங்கி வதிட்டன் வகுத்தான் (கம்பரா. கடிமண. 100).

vatiṭṭaṉ
n.
Bulky person or thing;
பருத்த-வன்-து. (யாழ். அக.)

DSAL


வதிட்டன் - ஒப்புமை - Similar