Tamil Dictionary 🔍

வரிட்டன்

varittan


மேலானவன் ; சீவன்முத்தருள் பிரமவரிட்டர் வகையினன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலானவன். 1. Distinguished, pre-eminent man; சீவன்முத்தருள் பிரமவரிட்டர் வகையினன். சீவன் முத்தர் நால்வகையாவர் ... பிரமவித்து வரன் வரியான் வரிட்டன் (கைவல். தத். 95). 2. Person belonging to pirama-variṭṭar class of cīvaṉ-muttar;

Tamil Lexicon


variṭṭan
n. variṣṭha.
1. Distinguished, pre-eminent man;
மேலானவன்.

2. Person belonging to pirama-variṭṭar class of cīvaṉ-muttar;
சீவன்முத்தருள் பிரமவரிட்டர் வகையினன். சீவன் முத்தர் நால்வகையாவர் ... பிரமவித்து வரன் வரியான் வரிட்டன் (கைவல். தத். 95).

DSAL


வரிட்டன் - ஒப்புமை - Similar