Tamil Dictionary 🔍

மேல்விசாரணை

maelvisaaranai


கண்காணிப்பு ; மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்காணிப்பு. (W.) 1. Superintendence, inspection; மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை. Mod. 2. Further enquiry or trial; retrial; rehearing;

Tamil Lexicon


, ''s.'' Superintendence, oversight. மேல்விசாரணைக்கர்த்தா. A superintendant, one having authority.

Miron Winslow


mēl-vicāraṇai
n. id.+.
1. Superintendence, inspection;
கண்காணிப்பு. (W.)

2. Further enquiry or trial; retrial; rehearing;
மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை. Mod.

DSAL


மேல்விசாரணை - ஒப்புமை - Similar