Tamil Dictionary 🔍

ஸ்தலவிசாரணை

ssthalavisaaranai


கோயில் க்ஷேத்திரம் முதலியவற்றின் நித்திய காரியங்களைப் பார்வையிடும் வேலை. 2. Office of superintending the routine of temples and holy places; காரியத்தை அது நடந்த இடத்தில் விசாரிக்கை. 1. Local enquiry;

Tamil Lexicon


stala-vicāraṇai
n. id.+.
1. Local enquiry;
காரியத்தை அது நடந்த இடத்தில் விசாரிக்கை.

2. Office of superintending the routine of temples and holy places;
கோயில் க்ஷேத்திரம் முதலியவற்றின் நித்திய காரியங்களைப் பார்வையிடும் வேலை.

DSAL


ஸ்தலவிசாரணை - ஒப்புமை - Similar