விசாரி
visaari
ஆராய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆராய்வோன். (சங். அக.) Inquirer;
Tamil Lexicon
VI. v. t. think, consider, எண்ணு; 2. take care of, பரிபாலி; 3. provide, procure, பராமரி; 4. examine, enquire, ஆராய். குதிரையை விசாரி, take of the horse. குதிரைக்குப் புல்லு விசாரி, procure grass for the horse. என்ன செய்தியென்று விசாரி, inquire what is the matter. குற்றவாளியை விசாரிக்க, to examine a culprit. விசாரிப்பு, v. n. care, management, administration, oversight of land. விசாரிப்புக்காரன், an administrator, a curator, a steward; 2. a village peon.
J.P. Fabricius Dictionary
, [vicāri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To think, to consider, எண்ண. [ராமா. 21. 18.] 2. ''(c.)'' To take care of, பாதுகாக்க. 3. To provide, or procure, பராமரிக்க. 4. To examine, ஆராய. என்னசெய்தியென்றுவிசாரி. Inquire what news. இவரைநன்றாய்விசாரியும். Treat him very hospitably. குற்றவாளியைவிசாரிக்கிறது. Examining a culprit. ஒருஇடம்விசாரிக்கிறது. Searching out a place. [of residence.]
Miron Winslow
vicāri
n. vi-cārin.
Inquirer;
ஆராய்வோன். (சங். அக.)
DSAL