விசய
visaya
அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தேழாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்டு அறுபதனுள் இருபத்தேழாவது. The 27th year of the Jupiter cycle;
Tamil Lexicon
s. the 27th year of the Hindu Cycle.
J.P. Fabricius Dictionary
, [vicaya] ''s.'' The twenty-seventh year of the Hindu cycle, ஓர்வருஷம்.
Miron Winslow
vicaya
n. vijaya.
The 27th year of the Jupiter cycle;
ஆண்டு அறுபதனுள் இருபத்தேழாவது.
DSAL