Tamil Dictionary 🔍

விசி

visi


கட்டு ; பறையிறுக்கும் வார் ; விசிப்பலகை ; கட்டில் ; தண்டு ; அலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசிப்பலகை. (திவா.) 3. Bench; கட்டில். (யாழ். அக.) 4. Cot; தாமரைத் தண்டு. (பிங்.) Lotus stalk; அலை. (யாழ். அக.) Wave; கட்டு. விசிவீங் கின்னியங் கடுப்ப (பெரும்பாண். 56). 1. Fastening, tie; பறையிறுக்கும் வார். (யாழ். அக.) 2. Leather strap for drums;

Tamil Lexicon


s. a bench, விசிப்பலகை; 2. a band, கட்டு.

J.P. Fabricius Dictionary


அரி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vici] ''s.'' A bench, ''commonly,'' விசிப்பல கை. 2. A band, கட்டு.

Miron Winslow


vici
n. விசி1-. [T. bisi.]
1. Fastening, tie;
கட்டு. விசிவீங் கின்னியங் கடுப்ப (பெரும்பாண். 56).

2. Leather strap for drums;
பறையிறுக்கும் வார். (யாழ். அக.)

3. Bench;
விசிப்பலகை. (திவா.)

4. Cot;
கட்டில். (யாழ். அக.)

vici
n. bisa.
Lotus stalk;
தாமரைத் தண்டு. (பிங்.)

vici
n. vici.
Wave;
அலை. (யாழ். அக.)

DSAL


விசி - ஒப்புமை - Similar