Tamil Dictionary 🔍

விசு

visu


மேட துலா இராசிகளில் சூரியன் புகும்காலம் ; அறுபதாண்டுக்கணக்கில் பதினைந்தாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேஷ துலாராசிகளில் சூரியன் பிரவேசிக்குங் காலம். அயனங்கள் விசுக்கள் சங்கிராந்திகள் (பிரபோத. 39, 15). The time when the sun enters Aries or Libra; See அதிவிடையம். (சங். அக.) Atis. . The 15th year of the Jupiter cycle. See விஷூ. (பெரியவரு.)

Tamil Lexicon


விஷு, s. the 15th year of the Hindu Cycle.

J.P. Fabricius Dictionary


[vicu ] --விஷூ, ''s.'' The fifteenth year of the Hindu cycle, ஓருவருஷம்.

Miron Winslow


vicu
n. viṣuva.
The time when the sun enters Aries or Libra;
மேஷ துலாராசிகளில் சூரியன் பிரவேசிக்குங் காலம். அயனங்கள் விசுக்கள் சங்கிராந்திகள் (பிரபோத. 39, 15).

vicu
n. viṣā.
Atis.
See அதிவிடையம். (சங். அக.)

vicu
n. vrṣa.
The 15th year of the Jupiter cycle. See விஷூ. (பெரியவரு.)
.

DSAL


விசு - ஒப்புமை - Similar