விசயம்
visayam
காண்க : விசையம் ; நூற்றுமுப்பத்தைந்து சிகரங்களையும் பதினேழு மேனிலைக் கட்டுகளையுமுடைய கோயில் ; ஐயம் ; ஆராய்வு ; தருமபுத்திரனுடைய சங்கு ; அடைக்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைக்கலம். (யாழ். அக.) Refuge; தருமபுத்திரனுடைய சங்கு. தருமன்..விசயம்..என்றிடு மிவற்றி னுருமனைய குரலெதிர்ந்தார் (பகவற். 1, 11). Conch of Dharmaputra; ஆராய்வு. 2. Research; ஐயம். 1. Doubt; பரிவேடம். (பிங்.) 2. Halo round the sun; சூரியமண்டலம். (பிங்.) 3. Solar disc; பொருள். கற்றோர் கருதும் விசயங்கட்கெல்லாம் பற்றாம் (திருவாய். நூற். 65). 1. Subject-matter; தேவவிமானம். (W.) 7. Celestial car; 135 சிகரங்களையும் 17 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) 6. Temple with 135 towers and 17 floors; சிவாகமம் இருபத்தெட்டனு ளொன்று. விசயமுத தலைந்தும் (சைவச. பொது. 333). 5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q. v.; குதிரையின் மார்பிற் காணப்படும் இரட்டைச்சுழி. (சுக்கிரநீதி, 314.) 4. Doulble mark or curl on the chest of a horse; வீற்றிருப்பு. 3. Presence; வருகை. அவர்களுடைய விசயம் சபைக்குப் பெருஞ்சிறப் பளித்தது. 2. Advent; வெற்றி. வேண்டுபுலங் கவர்ந்த...விசயவெல்கொடி யுயரி (முல்லைப். 91). 1. Victory, triumph; கருப்பஞ்சாறு. விசயமடூஉம் புகைசூழாலை தெர்றும் (பெரும்பாண். 261). 1. Juice of the sugarcane; கருப்புக்கட்டி. விசயங் கொழித்த பூழி யன்ன (மலைபடு. 444). 2. Jaggery; பாகு. அயிருருப் புற்ற வாடமை விசயம் (மதுரைக். 625). 3. Treacle;
Tamil Lexicon
s. conquest, victory, வெற்றி; 2. refuge, அடைக்கலம்; 3. research, speculation, ஆராய்ச்சி; 4. doubt, incongruity, ஐயம்; 5. a chariot of the gods, தேவவிமானம்; 6. one of the 28 Sivagamas; 7. sugar, சருக்கரை; 8. the solar system, சூரிய மண்டலம்.
J.P. Fabricius Dictionary
, [vicayam] ''s.'' Conquest, victory, success, வெற்றி. W. p. 763.
Miron Winslow
vicayam
n. [T. vetsa, vetsu, K. Tu. visi, visil, visu M. veigil.]
1. Juice of the sugarcane;
கருப்பஞ்சாறு. விசயமடூஉம் புகைசூழாலை தெர்றும் (பெரும்பாண். 261).
2. Jaggery;
கருப்புக்கட்டி. விசயங் கொழித்த பூழி யன்ன (மலைபடு. 444).
3. Treacle;
பாகு. அயிருருப் புற்ற வாடமை விசயம் (மதுரைக். 625).
vicayam
n. vi-jaya.
1. Victory, triumph;
வெற்றி. வேண்டுபுலங் கவர்ந்த...விசயவெல்கொடி யுயரி (முல்லைப். 91).
2. Advent;
வருகை. அவர்களுடைய விசயம் சபைக்குப் பெருஞ்சிறப் பளித்தது.
3. Presence;
வீற்றிருப்பு.
4. Doulble mark or curl on the chest of a horse;
குதிரையின் மார்பிற் காணப்படும் இரட்டைச்சுழி. (சுக்கிரநீதி, 314.)
5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q. v.;
சிவாகமம் இருபத்தெட்டனு ளொன்று. விசயமுத தலைந்தும் (சைவச. பொது. 333).
6. Temple with 135 towers and 17 floors;
135 சிகரங்களையும் 17 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)
7. Celestial car;
தேவவிமானம். (W.)
vicayam
n. vi-ṣaya.
1. Subject-matter;
பொருள். கற்றோர் கருதும் விசயங்கட்கெல்லாம் பற்றாம் (திருவாய். நூற். 65).
2. Halo round the sun;
பரிவேடம். (பிங்.)
3. Solar disc;
சூரியமண்டலம். (பிங்.)
vicayam
n. vi-šaya. (யாழ். அக.)
1. Doubt;
ஐயம்.
2. Research;
ஆராய்வு.
vicayam
n. ananta-vijaya.
Conch of Dharmaputra;
தருமபுத்திரனுடைய சங்கு. தருமன்..விசயம்..என்றிடு மிவற்றி னுருமனைய குரலெதிர்ந்தார் (பகவற். 1, 11).
vicayam
n. vrṣaya.
Refuge;
அடைக்கலம். (யாழ். அக.)
DSAL