விக்கேபம்
vikkaepam
கிரக அட்சரேகை. (W.) 1. (Astron.) Celestial latitude; சசிவிக்கேபம் இரவிவிக்கேபம் நித்தியவிக்கேபம் எனச் சூரியகிரகணகணனத்திற்குரிய மூவகைப்பட்ட கணனாம்சங்கள். (W.) 2. (Astron.) Item to be ascertained in predicting solar eclipses, being three, viz., cacivikkēpam, iravi-vikkēpam, ittiya-vikkēpam; வீசுகை. (இலக். அக.) 3. Throwing; செலுத்துகை. (இலக். அக.) 4. Discharging;
Tamil Lexicon
விக்கக்ஷேபம், விட்சேபம் celestial latitude in general; 2. the latitude of the moon (in lunar eclipses); 3. three elements to be found (in solar eclipses):- சசி விக் கேபம், இரவி விக்கேபம் & நித்திய விக்கேபம்.
J.P. Fabricius Dictionary
[vikkēpam ] --விக்க்ஷேபம்--விட சேபம், ''s.'' Celestial latitude in general. W. p. 76.
Miron Winslow
vikkēpam
n. vi-kṣēpa.
1. (Astron.) Celestial latitude;
கிரக அட்சரேகை. (W.)
2. (Astron.) Item to be ascertained in predicting solar eclipses, being three, viz., cacivikkēpam, iravi-vikkēpam, ittiya-vikkēpam;
சசிவிக்கேபம் இரவிவிக்கேபம் நித்தியவிக்கேபம் எனச் சூரியகிரகணகணனத்திற்குரிய மூவகைப்பட்ட கணனாம்சங்கள். (W.)
3. Throwing;
வீசுகை. (இலக். அக.)
4. Discharging;
செலுத்துகை. (இலக். அக.)
DSAL